Tamil Dictionary 🔍

கவட்டன்

kavattan


வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகன். உளமழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்து (திருப்பு. 238). Deceitful person;

Tamil Lexicon


kavaṭṭaṉ
n. கவடு.
Deceitful person;
வஞ்சகன். உளமழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்து (திருப்பு. 238).

DSAL


கவட்டன் - ஒப்புமை - Similar