வேட்டான்
vaettaan
நண்பன் ; திருமணமானோன் ; கணவன் ; விரும்புபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புவோன். வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர் (கலித். 62). 1. One who desires; நண்பன். (யாழ். அக.) 4. Friend; மணமானவன். (W.) 3. Married man; கணவன். (யாழ். அக.) 2. Husband;
Tamil Lexicon
vēṭṭāṉ
n. வேள்-.
1. One who desires;
விரும்புவோன். வேட்டார்க் கினிதாயினல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர் (கலித். 62).
2. Husband;
கணவன். (யாழ். அக.)
3. Married man;
மணமானவன். (W.)
4. Friend;
நண்பன். (யாழ். அக.)
DSAL