Tamil Dictionary 🔍

வீரட்டானம்

veerattaanam


சிவபிரானது வீரம் விளங்கிய தலம் ; கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானது வீரம் விளங்கிய தலம் (தேவா, 1222, 2.) 1. Sacred place where šiva's heroism was manifested;

Tamil Lexicon


ஒருசிவஸ்தலம்.

Na Kadirvelu Pillai Dictionary


vīraṭṭāṉam
n. vīra-sthāna.
1. Sacred place where šiva's heroism was manifested;
சிவபிரானது வீரம் விளங்கிய தலம் (தேவா, 1222, 2.)

2. A kind of dance;
கூத்துவகை . (W.)

DSAL


வீரட்டானம் - ஒப்புமை - Similar