வெடிகொள்ளுதல்
vetikolluthal
மேலேழுதல் ; வெடித்தல் ; துப்பாக்கியாற் சுடப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெடித்தல். வெடிகொண்ட பித்தியுமுடைதர (பாரத. பதின்மூன். 121) 2. To burst; மேலெழுதல். (புறநா. 302.) 1. To shoot up; துப்பாக்கியாற் சுடப்படுதல். 3.To be shot, as with a gun;
Tamil Lexicon
veṭi-koḷ-
v. intr. வெடி2+.
1. To shoot up;
மேலெழுதல். (புறநா. 302.)
2. To burst;
வெடித்தல். வெடிகொண்ட பித்தியுமுடைதர (பாரத. பதின்மூன். 121)
3.To be shot, as with a gun;
துப்பாக்கியாற் சுடப்படுதல்.
DSAL