Tamil Dictionary 🔍

அவீசி

aveesi


தூமகேதுவகை ; திரை இல்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரையில்லாதது. (நாநார்த்த.) That which is unruffled, waveless; ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127). Name of a hell; தூமகேது வகை. (தக்கயாகப். 457, உரை.) A kind of comet;

Tamil Lexicon


avīci
n. a-vīci.
Name of a hell;
ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127).

avīci
n.
A kind of comet;
தூமகேது வகை. (தக்கயாகப். 457, உரை.)

avīci
n.a-vīci.
That which is unruffled, waveless;
திரையில்லாதது. (நாநார்த்த.)

DSAL


அவீசி - ஒப்புமை - Similar