Tamil Dictionary 🔍

வசி

vasi


பிளவு ; கூர்மை : நுனி கூர்மையான கோல் ; கழுக்கோல் ; தழும்பு ; வாள் ; சூலம் ; இருப்பிடம் ; வசியம் ; தன்வயப்படுத்துவது ; தாழ்ச்சி ; தேற்றுகை ; வசியவித்தைக்குரிய சொல் ; காண்க : வசித்துவம் ; உரைநடை ; வாசிக்கை ; ஐந்தெழுத்து மந்திரவகை ; மழை ; நீர் ; குற்றம் ; வெள்வெங்காயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்வெண்காயம். (சங். அக.) Garlic; பிளவு. கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் (மலைபடு. 303). 1. Cleft; கூர்மை. (பிங்.) வசிகெழு சூலம் (கந்தபு. மகாகாள. 19). 2. Point, edge; நுனி கூர்மையான கோல். நாலு வசி நாட்டி நடுக்குதிக்கும் நன்னகரும் (விறலிவிடு. 131). 3. Pointed stake; கழுக்கோல். (W.) 4. Impaling stake; தழும்பு. வெள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப். 42, 4). 5. Mark, scar, cicatrice; வாள். (பிங்.) இராவணனே கலந்தருள் பெற்றது மாவசியே (தேவா. 151,10). 6. cf.asi.Sword; சூலம். (W.) 7. Trident; இருப்பிடம். (யாழ். அக.) Residence; வசியம். வசிசெய்யுன் றமரைக்கண்ணும் (திவ். திருவாய். 10, 3, 8). (திவா.) 1. Fascination; தன்வசஞ்செய்வது. காழியரனடிமா வசியே (தேவா. 151, 10). 2. That which fascinates; தாழ்ச்சி. (அக. நி.) 3. Subjugation, submission; தேற்றுகை. (அக. நி.) 4. Convincing, assuring; வசியவித்தைக்குரிய சொல். மாதர் மனைதொறும் . . . வசிபேசு மரனார் (தேவா. 1008, 2). 5. Magic word; மணமலர்போ லெவரானும் வாஞ்சிக்கப்படுகை வசி (சிவதரு. சிவஞானயோ. 90). 6. See வசித்துவம். வசனம். காயமன வசிவலிகள் (மேருமந். 1097). 1. Speech; word; வாசிக்கை. (அரு. நி.) 2. Reading; பஞ்சாக்கரமந்திரவகை. A form of pacākkaram; மழை. வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி (சிலப் 5, 73). 1. Rain; நீர். (பிங்.) 2. Water; குற்றம். (அக. நி.) Fault; defect;

Tamil Lexicon


s. a point, an edge, கூர்மை; 2. a pointed stake, a pale, கழுமுள்; 3. a trident, சூலம்; 4. a sword, வாள்; 5. the mark of a stripe, தழும்பு; 6. fault, குற்றம். வசிநட, to set or plant pointed stakes, to make a palisade.

J.P. Fabricius Dictionary


, [vci] ''s.'' Point, or edge, கூர்மை. 2. A pointed stake, a pale, an impaling stake, கழுமுள். 3. A trident, சூலம். 4. A sword, வாள். 5. The mark of a stripe, தழும்பு. (சது.)

Miron Winslow


vaci
n. வசி2-.
1. Cleft;
பிளவு. கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் (மலைபடு. 303).

2. Point, edge;
கூர்மை. (பிங்.) வசிகெழு சூலம் (கந்தபு. மகாகாள. 19).

3. Pointed stake;
நுனி கூர்மையான கோல். நாலு வசி நாட்டி நடுக்குதிக்கும் நன்னகரும் (விறலிவிடு. 131).

4. Impaling stake;
கழுக்கோல். (W.)

5. Mark, scar, cicatrice;
தழும்பு. வெள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப். 42, 4).

6. cf.asi.Sword;
வாள். (பிங்.) இராவணனே கலந்தருள் பெற்றது மாவசியே (தேவா. 151,10).

7. Trident;
சூலம். (W.)

vaci
n. வசி4-.
Residence;
இருப்பிடம். (யாழ். அக.)

vaci
n. வசி6-.
1. Fascination;
வசியம். வசிசெய்யுன் றமரைக்கண்ணும் (திவ். திருவாய். 10, 3, 8). (திவா.)

2. That which fascinates;
தன்வசஞ்செய்வது. காழியரனடிமா வசியே (தேவா. 151, 10).

3. Subjugation, submission;
தாழ்ச்சி. (அக. நி.)

4. Convincing, assuring;
தேற்றுகை. (அக. நி.)

5. Magic word;
வசியவித்தைக்குரிய சொல். மாதர் மனைதொறும் . . . வசிபேசு மரனார் (தேவா. 1008, 2).

6. See வசித்துவம்.
மணமலர்போ லெவரானும் வாஞ்சிக்கப்படுகை வசி (சிவதரு. சிவஞானயோ. 90).

vaci
n. வசி8-.
1. Speech; word;
வசனம். காயமன வசிவலிகள் (மேருமந். 1097).

2. Reading;
வாசிக்கை. (அரு. நி.)

vaci
n. šiva.
A form of panjcākkaram;
பஞ்சாக்கரமந்திரவகை.

vaci
n. prob. varṣ
1. Rain;
மழை. வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி (சிலப் 5, 73).

2. Water;
நீர். (பிங்.)

vaci
n. வசை1.
Fault; defect;
குற்றம். (அக. நி.)

vaci
n. cf. வசு2.
Garlic;
வெள்வெண்காயம். (சங். அக.)

DSAL


வசி - ஒப்புமை - Similar