விவரணம்
vivaranam
விவரமான குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவரக்குறிப்பு. பிரணவத்திற்கு மந்திரசேஷம் விவரணம் (அஷ்டாதச. முமுக்ஷுப்.) Explanation, exposition, gloss;
Tamil Lexicon
s. explanation, விவரம்.
J.P. Fabricius Dictionary
vivaraṇam
n. vivaraṇa.
Explanation, exposition, gloss;
விவரக்குறிப்பு. பிரணவத்திற்கு மந்திரசேஷம் விவரணம் (அஷ்டாதச. முமுக்ஷுப்.)
DSAL