விவகாரம்
vivakaaram
நியாயத்தல வழக்கு ; வாதஞ் செய்தல் ; நடத்தை ; நியாயத்தல வழக்குச் சம்பந்தமான அறநூற் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயத்தலவழக்குச் சம்பந்தமான தருமசாத்திரப் பகுதி. 2. That branch of the Dharma šāstra which strictly falls within the province of law; தருக்கவாதம். ஈதன்றி விவகாரமுண்டென்னிலோ . . . ஆற்றிலேன் (தாயு. சச்சி. 9). 3. Disputation; நடத்தை. அவனுடைய விவகாரம் நன்றாக இல்லை. 4. Conduct, behaviour; நியாயத்தல வழக்கு. அந்தச் சொத்து விவகாரத்தி லிருக்கிறது. 1. Judicial proceedings, litigation;
Tamil Lexicon
s. judicial procedure, a suit at law, வழக்கு; 2. rule of law, முறைமை. விவகாரி, a prosecutor or his advocate.
J.P. Fabricius Dictionary
vivakāram
n. vyava-hāra.
1. Judicial proceedings, litigation;
நியாயத்தல வழக்கு. அந்தச் சொத்து விவகாரத்தி லிருக்கிறது.
2. That branch of the Dharma šāstra which strictly falls within the province of law;
நியாயத்தலவழக்குச் சம்பந்தமான தருமசாத்திரப் பகுதி.
3. Disputation;
தருக்கவாதம். ஈதன்றி விவகாரமுண்டென்னிலோ . . . ஆற்றிலேன் (தாயு. சச்சி. 9).
4. Conduct, behaviour;
நடத்தை. அவனுடைய விவகாரம் நன்றாக இல்லை.
DSAL