Tamil Dictionary 🔍

விழுத்தண்டு

viluthandu


பெரிய ஊன்றுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய ஊன்றுகோல். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). Large stick for support in walking;

Tamil Lexicon


viḻu-t-taṇṭu
n. id.+.
Large stick for support in walking;
பெரிய ஊன்றுகோல். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243).

DSAL


விழுத்தண்டு - ஒப்புமை - Similar