வழித்தொண்டு
valithondu
வழிவழியடிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பரையடிமை. வழித்தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட (குற்றா. குறா. 91, 1). Hereditary slavery or subservience, especially to a deity ;
Tamil Lexicon
vaḷi-t-toṇṭu
n. id.+தொண்டு1.
Hereditary slavery or subservience, especially to a deity ;
பரம்பரையடிமை. வழித்தொண்டு செய்திடக் கச்சை கட்டிக்கொண்ட (குற்றா. குறா. 91, 1).
DSAL