Tamil Dictionary 🔍

விளக்குத்தண்டு

vilakkuthandu


விளக்குத் தகழியைத் தாங்கும் தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீபம் ஏற்றி வைக்கும் தகழியைத் தாங்குந் தண்டு. Lamp-stand, standard of a lamp;

Tamil Lexicon


விளக்குத்தாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A candlestick.

Miron Winslow


viḷakku-taṇṭu
n. id.+.
Lamp-stand, standard of a lamp;
தீபம் ஏற்றி வைக்கும் தகழியைத் தாங்குந் தண்டு.

DSAL


விளக்குத்தண்டு - ஒப்புமை - Similar