Tamil Dictionary 🔍

விலைத்துண்டு

vilaithundu


கிராமங்களிற் சில்லறையாக விற்கும் நெல்விலைக்கும் மதிப்புவிலைக்குமுள்ள வித்தியாசத்தை ஈடுசெய்வதற்காகக் குடிவாரத்திலிருந்து விவசாயி மேல்வாரதாருக்குச் செலுத்தும் அதிக வரி. (R. T.) 1. A charge paid out of the kuṭivāram by cultivators to the mēlvāratār or to the government on account of the difference between the price at which the cultivators had sold their grain and the estimated retail prices at the place of sale; அடக்கவிலைக்கும் விற்கிற விலைக்கு முள்ள வித்தியாசத்தால் நேரும் நஷ்டம். Loc. 2. Loss due to the difference between the sale price and the cost price;

Tamil Lexicon


vilai-t-tuṇṭu
n. id.+.
1. A charge paid out of the kuṭivāram by cultivators to the mēlvāratār or to the government on account of the difference between the price at which the cultivators had sold their grain and the estimated retail prices at the place of sale;
கிராமங்களிற் சில்லறையாக விற்கும் நெல்விலைக்கும் மதிப்புவிலைக்குமுள்ள வித்தியாசத்தை ஈடுசெய்வதற்காகக் குடிவாரத்திலிருந்து விவசாயி மேல்வாரதாருக்குச் செலுத்தும் அதிக வரி. (R. T.)

2. Loss due to the difference between the sale price and the cost price;
அடக்கவிலைக்கும் விற்கிற விலைக்கு முள்ள வித்தியாசத்தால் நேரும் நஷ்டம். Loc.

DSAL


விலைத்துண்டு - ஒப்புமை - Similar