Tamil Dictionary 🔍

வாழைத்தண்டு

vaalaithandu


குலையீன்ற வாழையின் உட்புறத் தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழைமரத்தின் தலைப்பகுதி நீங்கிய பாகம். வாளை . . . வாழைத்தண்டிற் பல துஞ்சும் (சீவக. 2601). 1. Stem of the plantain tree; வாழைமரத்தின் பட்டையை யுரித்தபின் உட்புறத்திருப்பதும் சமைத்துண்டற்குரியதுமான உறுப்பு. Colloq. 2. Internal edible spadix of the plantain tree;

Tamil Lexicon


, ''s.'' Internal spadix of a plantain tree.

Miron Winslow


vāḻai-t-taṇṭu
n. id.+.
1. Stem of the plantain tree;
வாழைமரத்தின் தலைப்பகுதி நீங்கிய பாகம். வாளை . . . வாழைத்தண்டிற் பல துஞ்சும் (சீவக. 2601).

2. Internal edible spadix of the plantain tree;
வாழைமரத்தின் பட்டையை யுரித்தபின் உட்புறத்திருப்பதும் சமைத்துண்டற்குரியதுமான உறுப்பு. Colloq.

DSAL


வாழைத்தண்டு - ஒப்புமை - Similar