Tamil Dictionary 🔍

முத்தண்டு

muthandu


முக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிதண்டம். முத்தண்டு தொட்டிழுத்தாய் (உபதேசகா. உருத்திராக். 86). Triple staff of an ascetic;

Tamil Lexicon


திரிதண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Three staves. See திரி தண்டு.

Miron Winslow


mu-t-taṇṭu
n. மூன்று+.
Triple staff of an ascetic;
திரிதண்டம். முத்தண்டு தொட்டிழுத்தாய் (உபதேசகா. உருத்திராக். 86).

DSAL


முத்தண்டு - ஒப்புமை - Similar