Tamil Dictionary 🔍

விழுங்கு

vilungku


III. v. t. (vulg. முழுங்கு), swallow up, devour, eat up, நூங்கு; 2. consume with violence, பட்சி; 3. speak indistinctly, clip words, நசுக்கிப்பேசு. விழுங்கி விழுங்கிப் பேச, to speak indistinctly, to clip words.

J.P. Fabricius Dictionary


விழுங்கு - ஒப்புமை - Similar