ஈவிழுங்கி
eevilungki
எதையும் நம்பு மூடன். 4. Simpleton who believes in everything; ஈயுண்ணுஞ் செடி. 3. Fly-trap; ஈத் தின்னும் பல்லி. 2. Fly-catching lizard; ஈயை விழுங்கும் பறவை. 1. Fly-catcher;
Tamil Lexicon
ī-viḻuṅki
n. ஈ+விழுங்கு-. Pond.
1. Fly-catcher;
ஈயை விழுங்கும் பறவை.
2. Fly-catching lizard;
ஈத் தின்னும் பல்லி.
3. Fly-trap;
ஈயுண்ணுஞ் செடி.
4. Simpleton who believes in everything;
எதையும் நம்பு மூடன்.
DSAL