விலங்கு
vilangku
குறுக்கானது ; மாவும் புள்ளும் ; மான் ; கைகால்களில் மாட்டப்படுந் தளை ; வேறுபாடு ; தடை ; உயிர்மெய்யெழுத்துகளில் இ , ஈ , உ , ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலும்கீழும் உள்ள வளைவு ; குன்று ; உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாவும் புள்ளும். விலங்கு மக்களும் வெரூஉப்பகை நீங்கும் (மணி. 12, 95). விலங்கானே தைலினால் விலங்கினேன் (கம்பரா. சடாயு. 22). 2. Beast or bird, as having their bodies not erect but horizontal; மான். விலங்கு மலைத்தமைந்த . . . நாட்டத்து (மலைபடு. 45). 3. Deer; கைகால்களில் மாட்டப்படுந் தளை. (சூடா.) 4. Fetters, shackles, manacles; வேறுபாடு. விலங்கோரார் மெய்யோர்ப்பின் (கலித். 52). 5. Difference; குறுக்கானது. விலங்ககன்ற வியன்மார்ப (புறநா. 3). 1. That which is transverse, across or crosswise; . 8. Hill; குன்று. (அரு. நி.) தடை. இந்த வினையுடல் விலங்காகும் (ஞானவா. ல லை. 34). 6. Obstruction, hindrance; . 9. (Gram.) See விலங்குகல், 4. (பி. வி. 40, உரை.) உயிர்மெய்யெழுத்துக்களில் இ ஈ உ ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலுங் கீழுமுள்ள வளைவு. (தொல். எழுத். 17, உரை.) 7. Curve added to a consonant, above or below as the symbol of the vowel i or ī or u or ū; உடல். (திவ். திருச்சந். 56, வ்யா. பக். 162.) Body, as fettering the soul;
Tamil Lexicon
s. fetters, தளை; 2. an animal, a beast, மிருகம்; 3. that which is transverse of cross, குறுக்கு. விலங்கரசன், a lion, the king of beasts. விலங்கு சாதி, விலங்கினம், beasts. விலங்குபோட, -தைக்க, -மாட்ட, to fetter, to chain.
J.P. Fabricius Dictionary
vilaṅku
n. விலங்கு-.
1. That which is transverse, across or crosswise;
குறுக்கானது. விலங்ககன்ற வியன்மார்ப (புறநா. 3).
2. Beast or bird, as having their bodies not erect but horizontal;
மாவும் புள்ளும். விலங்கு மக்களும் வெரூஉப்பகை நீங்கும் (மணி. 12, 95). விலங்கானே தைலினால் விலங்கினேன் (கம்பரா. சடாயு. 22).
3. Deer;
மான். விலங்கு மலைத்தமைந்த . . . நாட்டத்து (மலைபடு. 45).
4. Fetters, shackles, manacles;
கைகால்களில் மாட்டப்படுந் தளை. (சூடா.)
5. Difference;
வேறுபாடு. விலங்கோரார் மெய்யோர்ப்பின் (கலித். 52).
6. Obstruction, hindrance;
தடை. இந்த வினையுடல் விலங்காகும் (ஞானவா. ல¦லை. 34).
7. Curve added to a consonant, above or below as the symbol of the vowel i or ī or u or ū;
உயிர்மெய்யெழுத்துக்களில் இ ஈ உ ஊ முதலிய உயிர்களைக் குறிக்கும் அடையாளமாக மேலுங் கீழுமுள்ள வளைவு. (தொல். எழுத். 17, உரை.)
8. Hill; குன்று. (அரு. நி.)
.
9. (Gram.) See விலங்குகல், 4. (பி. வி. 40, உரை.)
.
vilaṅku
n.
Body, as fettering the soul;
உடல். (திவ். திருச்சந். 56, வ்யா. பக். 162.)
DSAL