விழலி
vilali
ஒன்றுக்கும் உதவாதவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுக்கும் உதவாதவள் வீணிகள் விழலிகள் (திருப்பு. 890). Idle woman; worthless woman;
Tamil Lexicon
viḻali
n. Fem. of விழலன்.
Idle woman; worthless woman;
ஒன்றுக்கும் உதவாதவள் வீணிகள் விழலிகள் (திருப்பு. 890).
DSAL