விளையவைத்தல்
vilaiyavaithal
முதிரச்செய்தல் ; பயன்படச்செய்தல் ; விளைவுண்டாகச் செய்தல் ; இறுகக்கட்டியாகும்படி செய்தல் ; அவுரிச்சரக்கை அழுகவைத்தல் ; பிணஞ்சுட நெருப்பு மூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதிரச் செய்தல். (W.) 1. To cause to mature or ripen; அவுரிச்சரக்கை அழுகவைத்தல். (W.) 5. To set aside to ferment, as indigo; பயன்படச்செய்தல். 2. To make a thing serve its purpose; விளைவுண்டாகச் செய்தல். 3. To cause to be productive; இறுகிக் கட்டியாகும்படி விடுதல். (W.) 4. To allow to crystallize; தகனக் கிரியைக்கு நெருப்பு மூட்டுதல். (W.) 6. To kindly a fire for burning a corpse;
Tamil Lexicon
viḷaiya-vai-
v. tr. id.+.
1. To cause to mature or ripen;
முதிரச் செய்தல். (W.)
2. To make a thing serve its purpose;
பயன்படச்செய்தல்.
3. To cause to be productive;
விளைவுண்டாகச் செய்தல்.
4. To allow to crystallize;
இறுகிக் கட்டியாகும்படி விடுதல். (W.)
5. To set aside to ferment, as indigo;
அவுரிச்சரக்கை அழுகவைத்தல். (W.)
6. To kindly a fire for burning a corpse;
தகனக் கிரியைக்கு நெருப்பு மூட்டுதல். (W.)
DSAL