விழா
vilaa
திருவிழா ; திருமணக் கொண்டாட்டம் ; மங்கலச் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சவம். ஆலமர்செல்வன் . . . மகன் விழாக் கால்கோளென்று (கலித்.83). 1. Festive occasion, festival; விவாகக் கொண்டாட்டம். அரசிளங்குமரர்க்குயர் விழா நடத்தி (திருவாலவா. 25, 24). 2. Celebration of a marriage;
Tamil Lexicon
viseeSam விஸேஷம் celebration, festival, festivity, ceremony
David W. McAlpin
viḻā
n. விழை-.
1. Festive occasion, festival;
உற்சவம். ஆலமர்செல்வன் . . . மகன் விழாக் கால்கோளென்று (கலித்.83).
2. Celebration of a marriage;
விவாகக் கொண்டாட்டம். அரசிளங்குமரர்க்குயர் விழா நடத்தி (திருவாலவா. 25, 24).
DSAL