விளாறு
vilaaru
பெருக்கெடுத்தோடும் நதி. அடித்து இரத்தம் விளாறாகப் பெருகிற்று. Colloq. Flooded stream; See வளார். Loc. Twig.
Tamil Lexicon
viḷāṟu
n. perh. வெள்ளம்+ஆறு1. cf. வழாறு.
Flooded stream;
பெருக்கெடுத்தோடும் நதி. அடித்து இரத்தம் விளாறாகப் பெருகிற்று. Colloq.
viḷāṟu
n.
Twig.
See வளார். Loc.
DSAL