Tamil Dictionary 🔍

விளரி

vilari


இளமை ; வேட்கைப்பெருக்கம் ; மிகுதி ; நெய்தல்நிலத்து யாழ் ; விளாமரம் ; ஏழிசையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமை. (பிங்.) 1. Tenderness; மிக்க வேட்கை. (பிங்.) 2. Great desire; நெய்தற்குரிய இரங்கற்பண். விளரியுறுதருந் தீந்தொடை நினையா (புறநா. 260). 2. (Mus.) A melody-type of the neytal class, suited for mourning; மிகுதி. (W.) 3. Abundance; யாழ். (அக. நி.) 3. Yāḻ; See விளா1. (அரு. நி.) Wood-apple. ஏழிசையு ளொன்று. (திவா.) 1. (Mus.) The sixth note of the gamut, one of seven icai, q.v.;

Tamil Lexicon


s. youth, juvenility, tenderness, இளமை; 2. one of the seven musical modes, that which proceeds from the chest, நெஞ்சால் பிறக்குமிசை; 3. abundance, மிகுதி; 4. desire, வேட்கை; 5. one of the strings of the lute, that whose tone is in unison with the pectoral tone, யாழிலோர் நரம்பு; 6. a lute of a maritime district, நெய்த நிலத்தியாழ். விளரிப்பாலை, a tune.

J.P. Fabricius Dictionary


viḷari
n. prob. விளர்3.
1. Tenderness;
இளமை. (பிங்.)

2. Great desire;
மிக்க வேட்கை. (பிங்.)

3. Abundance;
மிகுதி. (W.)

viḷari
n. prob. விளர்4-.
1. (Mus.) The sixth note of the gamut, one of seven icai, q.v.;
ஏழிசையு ளொன்று. (திவா.)

2. (Mus.) A melody-type of the neytal class, suited for mourning;
நெய்தற்குரிய இரங்கற்பண். விளரியுறுதருந் தீந்தொடை நினையா (புறநா. 260).

3. Yāḻ;
யாழ். (அக. நி.)

viḷari
n.
Wood-apple.
See விளா1. (அரு. நி.)

DSAL


விளரி - ஒப்புமை - Similar