அணிவிளக்குதல்
anivilakkuthal
அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்தல். தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும் . . . அனபாயன் (பெரியபு. புகழ்ச். 8). To adorn;
Tamil Lexicon
aṇi-viḷakku-
v. tr. id.+.
To adorn;
அலங்கரித்தல். தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும் . . . அனபாயன் (பெரியபு. புகழ்ச். 8).
DSAL