தவவிளக்கு
thavavilakku
முக்காலத்தை விளக்கும் தவமாகிய தீபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[முக்காலத்தையும் விளக்கவல்லது] தவமாகிய தீபம். எதிர்வது மிறந்தது மெய்திநின்றது மதிர்வறு தவவிளக்கெறிப்பக் கண்டவன். (சீவக. 2850). Penance, considered as a light illuminating the past, present and future;
Tamil Lexicon
tava-viḷakku,
n. தவம்1+.
Penance, considered as a light illuminating the past, present and future;
[முக்காலத்தையும் விளக்கவல்லது] தவமாகிய தீபம். எதிர்வது மிறந்தது மெய்திநின்றது மதிர்வறு தவவிளக்கெறிப்பக் கண்டவன். (சீவக. 2850).
DSAL