Tamil Dictionary 🔍

மாவிளக்கு

maavilakku


மாவினாற் செய்த நெய்விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வசன்னிதிமுன்பு சர்க்கரை சேர்த்துப் பிசைந்த மாவில் நெய்யூற்றிப் பஞ்சுத்திரியீட்டு ஏற்றுந் திருவிளக்கு. Loc. Flourlight; lamp made of sugared dough with cotton wick, fed with ghee and placed in the presence of a deity;

Tamil Lexicon


, ''s.'' An offering of kneaded flour in the midst of which a little pit is made for oil or ghee to burn, as in a lamp.

Miron Winslow


mā-viḷakku
n. மா6+.
Flourlight; lamp made of sugared dough with cotton wick, fed with ghee and placed in the presence of a deity;
தெய்வசன்னிதிமுன்பு சர்க்கரை சேர்த்துப் பிசைந்த மாவில் நெய்யூற்றிப் பஞ்சுத்திரியீட்டு ஏற்றுந் திருவிளக்கு. Loc.

DSAL


மாவிளக்கு - ஒப்புமை - Similar