Tamil Dictionary 🔍

விளக்கீடு

vilakkeedu


மார்கழித் திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை கார்த்திகைநாள . . . விளக்கீடு காணாதே போதியோ (தேவா.1118, 3). Lamplighting on the evening of tiru-k-kārttikai;

Tamil Lexicon


viḷakkīṭu
n. id.
Lamplighting on the evening of tiru-k-kārttikai;
திருக்கார்த்திகையன்று விளக்கேற்றுகை கார்த்திகைநாள . . . விளக்கீடு காணாதே போதியோ (தேவா.1118, 3).

DSAL


விளக்கீடு - ஒப்புமை - Similar