Tamil Dictionary 🔍

கைவிளக்கு

kaivilakku


சிறு விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவிலக்கு கைவிளக்கேந்தி (சீவக. 1542). Handlamp, small portable lamp;

Tamil Lexicon


ஒருவிளக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaiviḷkku] ''s.'' A kind of small porta ble lamp.

Miron Winslow


kai-viḷakku,
n. id. +.
Handlamp, small portable lamp;
சிறுவிலக்கு கைவிளக்கேந்தி (சீவக. 1542).

DSAL


கைவிளக்கு - ஒப்புமை - Similar