Tamil Dictionary 🔍

விற்பனைப்பத்திரம்

vitrpanaippathiram


விலையாவணம் , கிரயப்பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரயபத்திரம். Sale deed;

Tamil Lexicon


viṟpaṉai-p-pattiram
n. விற்பனை+.
Sale deed;
கிரயபத்திரம்.

DSAL


விற்பனைப்பத்திரம் - ஒப்புமை - Similar