Tamil Dictionary 🔍

வரவேற்புப்பத்திரம்

varavaetrpuppathiram


பெரியோரை உபசாரங்கூறி அழைக்கும் பத்திரிகை . Mod. Address of welcome ;

Tamil Lexicon


varavēṟpu-p-pattiram
n. id.+.
Address of welcome ;
பெரியோரை உபசாரங்கூறி அழைக்கும் பத்திரிகை . Mod.

DSAL


வரவேற்புப்பத்திரம் - ஒப்புமை - Similar