சம்விற்பத்திரம்
samvitrpathiram
அரசர்கள் தம்முட் பகைமையின்றி ஒத்துவாழ்தற்கு எழுதிக்கொள்ளும் பத்திரம். (சுக்கிர நீதி, 94.) Treaty of friendship and co-operation between kings;
Tamil Lexicon
camviṟ-pattiram
n. id+.
Treaty of friendship and co-operation between kings;
அரசர்கள் தம்முட் பகைமையின்றி ஒத்துவாழ்தற்கு எழுதிக்கொள்ளும் பத்திரம். (சுக்கிர நீதி, 94.)
DSAL