ஆக்கினைப்பத்திரம்
aakkinaippathiram
அரசனது எழுத்து மூலமான கட்டளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனது எழுத்துமூலமான கட்டளை. King's writ, royal edict;
Tamil Lexicon
ākkiṉai-p-pattiram,
n. id.+patra.
King's writ, royal edict;
அரசனது எழுத்துமூலமான கட்டளை.
DSAL