வெற்றிப்பத்திரம்
vetrrippathiram
இருபக்கத்தார் வாதத்தையும் கேட்டபின்னர்க் கொடுக்கப்படும் சயப்பத்திரம். (சுக்கிரநீதி, 92.) Document embodying the judicial decision in a contested case;
Tamil Lexicon
veṟṟi-p-pattiram
n. id.+பத்திரம்1.
Document embodying the judicial decision in a contested case;
இருபக்கத்தார் வாதத்தையும் கேட்டபின்னர்க் கொடுக்கப்படும் சயப்பத்திரம். (சுக்கிரநீதி, 92.)
DSAL