விடுதலைப்பத்திரம்
viduthalaippathiram
சொத்தில் உரிமையில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொத்திற் பிறர்க்கு உரிமையில்லை யென்பதை உறுதிபடுத்தும் சாசனம். Release deed; deed of discharge, as of mortgage, etc.;
Tamil Lexicon
viṭutalai-p-pattiram
n. விடுதலை+.
Release deed; deed of discharge, as of mortgage, etc.;
சொத்திற் பிறர்க்கு உரிமையில்லை யென்பதை உறுதிபடுத்தும் சாசனம்.
DSAL