அறிக்கைப்பத்திரம்
arikkaippathiram
எழுத்து மூலமான விளம்பரம் ; வரலாறு குறிக்கும் பத்திரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்து மூலமான விளம்பரம். (W.) 1. Advertisement, notification, written notice, proclamation; வரலாறு குறிக்கும் பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம். 2. Report;
Tamil Lexicon
aṟikkai-p-pattiram
n. அறிக்கை+.
1. Advertisement, notification, written notice, proclamation;
எழுத்து மூலமான விளம்பரம். (W.)
2. Report;
வரலாறு குறிக்கும் பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம்.
DSAL