Tamil Dictionary 🔍

விறிசுவிடுதல்

virisuviduthal


விறிசுவாணத்தை மேலெழவிடுதல் ; பொய்யுரைகட்டிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விறிசுவாணத்தை மேலெழ விடுதல். 1. To send up a rocket; பொய்யுரைகட்டிப் பேசுதல். 2. To tell lies;

Tamil Lexicon


viṟicu-viṭu
v. intr. விறிசு+. Loc.
1. To send up a rocket;
விறிசுவாணத்தை மேலெழ விடுதல்.

2. To tell lies;
பொய்யுரைகட்டிப் பேசுதல்.

DSAL


விறிசுவிடுதல் - ஒப்புமை - Similar