Tamil Dictionary 🔍

கிளறிவிடுதல்

kilarividuthal


கிண்டிவிடுதல் ; தூண்டிவிடுதல் ; மறைபொருளை வெளியாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிண்டிவிடுதல். 1. To turn up, rake up, agitate; மறைபொருளை வெளியாக்குதல். (W.) 3. To disclose, expose, reveal, as a secret; தூண்டிவிடுதல். 2. To stir up, incite;

Tamil Lexicon


kiḷaṟi-viṭu-,
v. tr. id. +.
1. To turn up, rake up, agitate;
கிண்டிவிடுதல்.

2. To stir up, incite;
தூண்டிவிடுதல்.

3. To disclose, expose, reveal, as a secret;
மறைபொருளை வெளியாக்குதல். (W.)

DSAL


கிளறிவிடுதல் - ஒப்புமை - Similar