வழிவிடுதல்
valividuthal
பயணமனுப்புதல் ; வழிவிட்டு ஒதுங்குதல் ; செல்வழியைத் திறத்தல் ; நெறிதவறுதல் ; இடையூறுகளைப் போக்குதல் ; இறக்குந்தறுவாயில் கழுவாய்ச் சடங்கு செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெறிதவறுதல். (W.) 2. To Stray from the right path; செல்வழிதிறத்தல். 1. To make or open a way; . See வழியனுப்பு-. நேச வெகுமானங்கள் செய்தெழுதல் வழிவிடுதல் (திருவேங். சத. 58). - intr. நிவர்த்திக்க ஏற்பாடு செய்தல். 3. To devise means; to find a way out, as from a difficult situation; மரணத்தறுவாயில் பிராயச்சித்தச்சடங்கு செய்தல். Loc. 5. To perform certain ceremonies when a person is at the point of death; இடையூறுகளைப் போக்குதல் 4. To remove obstacles;
Tamil Lexicon
vaḻi-viṭu-
v. .id.+. tr.
See வழியனுப்பு-. நேச வெகுமானங்கள் செய்தெழுதல் வழிவிடுதல் (திருவேங். சத. 58). - intr.
.
1. To make or open a way;
செல்வழிதிறத்தல்.
2. To Stray from the right path;
நெறிதவறுதல். (W.)
3. To devise means; to find a way out, as from a difficult situation;
நிவர்த்திக்க ஏற்பாடு செய்தல்.
4. To remove obstacles;
இடையூறுகளைப் போக்குதல்
5. To perform certain ceremonies when a person is at the point of death;
மரணத்தறுவாயில் பிராயச்சித்தச்சடங்கு செய்தல். Loc.
DSAL