விறலோன்
viralon
திண்ணியன் ; வீரன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகன். (பிங்.) 3. Arhat; வீரன். விறலோன் மார்பம் புல்லேம் யாமென (பு. வெ. 9, 47). 2. Warrior; hero; திண்ணியன். (பிங்.) 1. Robust, strong man;
Tamil Lexicon
viṟalōṉ
n. விறல்.
1. Robust, strong man;
திண்ணியன். (பிங்.)
2. Warrior; hero;
வீரன். விறலோன் மார்பம் புல்லேம் யாமென (பு. வெ. 9, 47).
3. Arhat;
அருகன். (பிங்.)
DSAL