Tamil Dictionary 🔍

விமலன்

vimalan


கடவுள் ; குற்றமற்றவன் ; தூயன் ; சிவபிரான் ; அருகன் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்தமானவன். அடி யார்க்கென்னை யாட்படுத்த விமலன் (திவ். அமலனாதி. 1). 1. He who is immaculate;

Tamil Lexicon


கடவுள், சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


vi-malaṉ
n. vi-mala.
1. He who is immaculate;
பரிசுத்தமானவன். அடி யார்க்கென்னை யாட்படுத்த விமலன் (திவ். அமலனாதி. 1).

2. šiva;
சிவபிரான். (பிங்.)

3. Arhat;
அருகன் (சூடா.)

4. See விமலர். செற்றங்க டீர்ப்பான் விமலன்சரண் சென்னிவைத்தேன் (மேருமந். 1).
.

DSAL


விமலன் - ஒப்புமை - Similar