Tamil Dictionary 🔍

விலோசனம்

vilosanam


கண் ; பார்வை ; உட்கருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்கருத்து. ஆயுத புரோகிதன் விலோசன முணர்ந்து (பாரத. வாரணா. 60). 3. Intention, idea; பார்வை. (W.) 2. Glance, look; கண். (பிங்.) 1. Eye;

Tamil Lexicon


s. (வி) the eye; 2. sight, seeing, பார்வை.

J.P. Fabricius Dictionary


கண்.

Na Kadirvelu Pillai Dictionary


vilōcaṉam
n. vi-lōcana.
1. Eye;
கண். (பிங்.)

2. Glance, look;
பார்வை. (W.)

3. Intention, idea;
உட்கருத்து. ஆயுத புரோகிதன் விலோசன முணர்ந்து (பாரத. வாரணா. 60).

DSAL


விலோசனம் - ஒப்புமை - Similar