Tamil Dictionary 🔍

திறலோன்

thiralon


வல்லமையுள்ளவன் ; பதினைந்தாண்டுப் பருவத்தான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினைந்தாண்டுப் பிராயத்தான். (பன்னிருபா. 230.) Boy, fifteen years old; . 2. See திறவோன்2. திறலோனகலஞ் செருவின் முனநாள் புண்படப்போழ்ந்த பிரான் (திவ். பெரியதி. 2, 9, 6). பதினைந்தாண்டுள்ளவன். திறலோன் யாண்டே பதினைந்தாகும் (பன்னிரு பா. 230). 1. A male person aged fifteen years;

Tamil Lexicon


, ''s.'' A stout valiant man.

Miron Winslow


tiṟalōṉ,
n. திறல்.
1. A male person aged fifteen years;
பதினைந்தாண்டுள்ளவன். திறலோன் யாண்டே பதினைந்தாகும் (பன்னிரு பா. 230).

2. See திறவோன்2. திறலோனகலஞ் செருவின் முனநாள் புண்படப்போழ்ந்த பிரான் (திவ். பெரியதி. 2, 9, 6).
.

tiṟalōṉ
n. திறல்.
Boy, fifteen years old;
பதினைந்தாண்டுப் பிராயத்தான். (பன்னிருபா. 230.)

DSAL


திறலோன் - ஒப்புமை - Similar