Tamil Dictionary 🔍

விரோசனம்

viroasanam


காண்க : விரேசனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதிமருந்து. மறுவறுவிரோசனந்தான் வருஷத்திரண்டுமுறை (குமரே. சத. 19). 1. Purgative; பேதியாகை. வசம்பைச் சுட்டருந்த ஓதிய விரோசன மொழியுமே (பாலவா. 1078). 2. Purging;

Tamil Lexicon


s. see விரேசனம்.

J.P. Fabricius Dictionary


virōcaṉam
n. vi-rōcana.
1. Purgative;
பேதிமருந்து. மறுவறுவிரோசனந்தான் வருஷத்திரண்டுமுறை (குமரே. சத. 19).

2. Purging;
பேதியாகை. வசம்பைச் சுட்டருந்த ஓதிய விரோசன மொழியுமே (பாலவா. 1078).

DSAL


விரோசனம் - ஒப்புமை - Similar