Tamil Dictionary 🔍

விரேசனம்

viraesanam


பேதிமருந்து ; மலங்கழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலங்கழிகை. கடுக்காய்கள் விரேசனத்தைப் பண்ணும் (ஞானவா.சிகித். 49). 1. Purging, evacuation of bowels; பேதிமருத்து. (W.) 2. Purgative; வெளியாக்குகை. மனதினின்று சுய நயத்தை விரேசனம் செய்து (நி¢த்தியா. 13). Expulsion;

Tamil Lexicon


விரோசனம், s. purging, evacuation by stools, பேதி; 2. a purgative, பேதி மருந்து. விரேசனத்துக்கு வாங்க, விரேசனங் குடிக்க, to take a purgative. விரேசனமாக, to have stools.

J.P. Fabricius Dictionary


virēcaṉam
n. vi-rēcana.
1. Purging, evacuation of bowels;
மலங்கழிகை. கடுக்காய்கள் விரேசனத்தைப் பண்ணும் (ஞானவா.சிகித். 49).

2. Purgative;
பேதிமருத்து. (W.)

virēcaṉam
n. vi-rēcana.
Expulsion;
வெளியாக்குகை. மனதினின்று சுய நயத்தை விரேசனம் செய்து (நி¢த்தியா. 13).

DSAL


விரேசனம் - ஒப்புமை - Similar