விரோசனன்
viroasanan
சூரியன் ; சந்திரன் ; அக்கினி ; பிரகலாதனின் மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகாபலியின் தந்தையும் பிரகலாதனுடய மகனுமான ஓரசுரன். (அபி. சிந்.) 4. An Asura, son of Prahlāda and father of Bali; சூரியன். (பிங்.) விரோசனன் சுதனை (பாரத. வாசுதே. 2). 1. Sun; சந்திரன். (யாழ். அக.) 2. Moon; அக்கினி. (யாழ். அக.) 3. Agni;
Tamil Lexicon
s. the sun, சூரியன்; 2. the son of Prahlada and father of Bali.
J.P. Fabricius Dictionary
virōcaṉaṉ
n. vi-rōcana.
1. Sun;
சூரியன். (பிங்.) விரோசனன் சுதனை (பாரத. வாசுதே. 2).
2. Moon;
சந்திரன். (யாழ். அக.)
3. Agni;
அக்கினி. (யாழ். அக.)
4. An Asura, son of Prahlāda and father of Bali;
மகாபலியின் தந்தையும் பிரகலாதனுடய மகனுமான ஓரசுரன். (அபி. சிந்.)
DSAL