விமோசனம்
vimosanam
நீங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீங்குகை. இருணவிமோசனத் தாவினாமம் (சேதுபு. தனுக்.73). Deliverance, liberation; absolution, as from sin;
Tamil Lexicon
s. (வி) relinquishment, expiation, தீர்தல்.
J.P. Fabricius Dictionary
vimōcaṉam
n. vi-mōcana.
Deliverance, liberation; absolution, as from sin;
நீங்குகை. இருணவிமோசனத் தாவினாமம் (சேதுபு. தனுக்.73).
DSAL