Tamil Dictionary 🔍

விழுத்தகை

viluthakai


பிறருக்கில்லாத சிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்க்கில்லாத சிறப்பு. விழுத்தகை பெறுகென (பரிபா. 11, 117). Unequalled excellence;

Tamil Lexicon


viḻu-t-takai
n. விழு4+.
Unequalled excellence;
பிறர்க்கில்லாத சிறப்பு. விழுத்தகை பெறுகென (பரிபா. 11, 117).

DSAL


விழுத்தகை - ஒப்புமை - Similar