Tamil Dictionary 🔍

விருத்தன்

viruthan


முதுமையோன் ; மேலோன் ; அதிகாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலோன். வானவிருத்தனே போற்றி (திருவாச. 5, 61). 2. Great man; முதுமையோன். 1. Aged person;

Tamil Lexicon


viruttaṉ
n. vrddha.
1. Aged person;
முதுமையோன்.

2. Great man;
மேலோன். வானவிருத்தனே போற்றி (திருவாச. 5, 61).

DSAL


விருத்தன் - ஒப்புமை - Similar