Tamil Dictionary 🔍

விருதுகட்டுதல்

viruthukattuthal


முடிவெடுத்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கற்பித்துக்கொள்ளுதல். அட்டசித்தியு நலன்பருக்கருள விருதுகட்டியபொ னன்னமே (தாயு. அகிலா. 1). To determine, resolve, as on a course of action;

Tamil Lexicon


virutu-kaṭṭu-
v. intr. id.+.
To determine, resolve, as on a course of action;
சங்கற்பித்துக்கொள்ளுதல். அட்டசித்தியு நலன்பருக்கருள விருதுகட்டியபொ னன்னமே (தாயு. அகிலா. 1).

DSAL


விருதுகட்டுதல் - ஒப்புமை - Similar