Tamil Dictionary 🔍

வடிகட்டுதல்

vatikattuthal


வடித்தெடுத்தல் ; சாரத்தைத் திரட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடித்தல். நீரை வடிகட்டியெடு. 1. To strain; to filter; சாரத்தைத் திரட்டுதல். 2. To epitomise; to give the purport of;

Tamil Lexicon


vaṭi-kaṭṭu-,
v. tr. வடி4+.
1. To strain; to filter;
வடித்தல். நீரை வடிகட்டியெடு.

2. To epitomise; to give the purport of;
சாரத்தைத் திரட்டுதல்.

DSAL


வடிகட்டுதல் - ஒப்புமை - Similar