Tamil Dictionary 🔍

வரம்புகட்டுதல்

varampukattuthal


அணைகட்டுதல் ; எல்லைகட்டுதல் ; முடித்தல் ; கடிப்புண் வட்டமாகத் தடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிப்புண் வட்டாமாகத் தடித்தல். To form rings as in ringworm or spreading sores; அணை கட்டுதல். 1. To dam up; எல்லைக்கட்டுதல். கடிப்புண் பரவாதபடி மாந்திரிகன் வரம்பு கட்டினான். 2. To limit; முதித்தல். --intr. 3. To finish;

Tamil Lexicon


varampu-kaṭṭu-
v. வரம்பு+. (யாழ்.அக> tr.
1. To dam up;
அணை கட்டுதல்.

2. To limit;
எல்லைக்கட்டுதல். கடிப்புண் பரவாதபடி மாந்திரிகன் வரம்பு கட்டினான்.

3. To finish;
முதித்தல். --intr.

To form rings as in ringworm or spreading sores;
கடிப்புண் வட்டாமாகத் தடித்தல்.

DSAL


வரம்புகட்டுதல் - ஒப்புமை - Similar